‘எச்-1’ பி விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு வழங்கி வந்த ‘ஒர்க் பெர்மிட்’ முறையை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்கிய அமெரிக்க வீரருக்கு ஆண் உறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்து உள்ளனர்.
தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.