அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்தி கொள்வதாக அறிவித்தது கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம்
ஃபேஸ்புக் தகவல் திருட்டு விவகாரத்தில் மூளையாக செயல்பட்ட கேம்பிரிட்ஜ் அனால்டிகா நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரி மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்
