தென்னவள்

குட்கா வழக்கை மூடி மறைக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டது- மு.க.ஸ்டாலின்

Posted by - May 18, 2018
குட்கா ஊழலை எப்படியாவது மூடி மறைத்து விடலாம் என்ற நப்பாசையில் எடுத்த முயற்சியை உச்சநீதிமன்றமே முறியடித்திருப்பதாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். 
மேலும்

காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும்- முதலமைச்சர் நம்பிக்கை

Posted by - May 18, 2018
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைக்கும் என்று ஊட்டியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
மேலும்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல …..ஆரம்பம்

Posted by - May 17, 2018
ஈழ விடுதலைப்போராட்டம் தவண்டு நடை பயின்று மரதன் ஓட்டம் ஓடி முள்ளி வாய்க்காலில் 18-05-2009 அன்று தமீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது. நாளை (18-05-2018) ஒன்பது ஆண்டுகள் வலி சுமந்து கடந்து செல்லப்போகின்றது.
மேலும்

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கான பேருந்­து­ ஒழுங்குகள்!

Posted by - May 17, 2018
முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லுக்கு வடக்­கின் 5 மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் பேருந்­து­கள் செல்­ல­வுள்­ளன. பேருந்­து­கள் புறப்­ப­டும் இடம், செல்­லும் பாதை தொடர்­பில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­­னால் நேற்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மேலும்

துருதுருவென திரியும் பாலச்சந்திரன்- சரியான சுட்டிப் பையன்!

Posted by - May 17, 2018
“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன்.
மேலும்

58 கோடி போலி முகநூல் கணக்குகளை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்

Posted by - May 17, 2018
பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 58 கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
மேலும்

வெற்று வெற்றியை கொண்டாடுகிறது பா.ஜ.க. – ராகுல் விமர்சனம்

Posted by - May 17, 2018
கர்நாடக மாநிலத்தில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியமைத்த பா.ஜ.க. வெற்று வெற்றியை கொண்டாடி வருவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
மேலும்

உலக கோப்பை கால்பந்து போட்டியில் சரியாக விளையாட முடியுமா? – நெய்மர் கவலை

Posted by - May 17, 2018
பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கவலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் உள்ளார். 
மேலும்

அமெரிக்க கோல்ப் வீரர் லூகாஸ் க்ளோவர், தாய் தாக்கப்பட்ட விவகாரம் – மனைவி கைது

Posted by - May 17, 2018
நன்றாக விளையாடாத கணவரை தாக்கியதாக பிரபல அமெரிக்க கோல்ப் வீரர் லூகாஸ் க்ளோவரின் மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

கொரியாவில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் – சீனா

Posted by - May 17, 2018
அணு ஆயுத சோதனைகளை கைவிட வடகொரியா ஒப்புக்கொண்டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்ட அமெரிக்கா மகிழ்ச்சியுடன் வாய்ப்பளிக்க வேண்டும் என சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி தெரிவித்துள்ளார்.
மேலும்