பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படம் கொடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்
