தென்னவள்

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசு 4 கோடி வழங்கியுள்ளது!

Posted by - May 27, 2018
முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக திடீர் அனர்த்த நிலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்ததாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசநாயக்க தெரிவித்துள்ளார். 
மேலும்

உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு பதவி உயர்வு!

Posted by - May 27, 2018
மாதம்பே, பகுதியில் வௌ்ளத்தில் சிக்கிய மூன்று பேரை காப்பாற்ற முற்பட்டு உயிரிழந்த பொலிஸ் காண்ஸ்டபிளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் அவருக்கு பொலிஸ் சார்ஜனாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

துப்பாக்கி சூடு குறித்து தமிழக அரசின் அறிக்கை மீது உள்துறை இலாகா கேள்வி எழுப்பும் – அமித்ஷா

Posted by - May 27, 2018
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தமிழக அரசு அளித்த அறிக்கையின் மீது மத்திய உள்துறை இலாகா கேள்வி எழுப்பும் என்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறினார்.
மேலும்

டீசல் விலை உயர்வால் லாரி தொழில் முடங்கும் அபாயம் – காய்கறி விலை உயர வாய்ப்பு

Posted by - May 27, 2018
கடந்த 12 நாட்களில் மட்டும் ஒரு லிட்டர் டீசல் விலை 3 ரூபாய் 20 காசுகள் உயர்ந்துள்ளது. இதனால் காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
மேலும்

காடுவெட்டி குரு மறைவு – ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல்

Posted by - May 27, 2018
பா.ம.க. முன்னாள் எம்.எல்.ஏ. காடுவெட்டி குரு மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும்

சிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு

Posted by - May 27, 2018
சென்னை அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது தனக்கு என்ன வகை உணவுகள் வேண்டும் என கைப்பட எழுதிய பட்டியலை விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். 
மேலும்

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு ராணுவம் சம்மன்

Posted by - May 27, 2018
பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. 
மேலும்

பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25ம் தேதி பொது தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - May 27, 2018
பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி அன்று பொதுத் தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. 
மேலும்