தென்னவள்

ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி தண்ணீர் வழங்கல் திட்டம் ஆரம்பம்!

Posted by - June 2, 2018
ஆனமடுவ ஒருங்கிணைந்த குடி தண்ணீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று ஆனமடுவ நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை காரியாலய முன்றலில் நடைபெற்றது.
மேலும்

ஈழத்து மாணவி பெல்ஜியத்தில் மரணம்!

Posted by - June 2, 2018
ஈழத்து யுவதி பெல்ஜியத்தில் மர்மமான முறையில் மரணம்! வவுனியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.
மேலும்

ஆக்கிரமிப்பின் புதிய வடிவம் முல்லையில் அரங்கேறுகிறது!

Posted by - June 2, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் கூறு­கின்­றனர்.
மேலும்

அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்!

Posted by - June 2, 2018
பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.
மேலும்

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

Posted by - June 2, 2018
பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான போக்குவரத்து கட்டணம் எதிர்வரும் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் திருத்தியமைக்கப்படும் என பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கான உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. 
மேலும்

இலங்கைக்கு 252 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி

Posted by - June 2, 2018
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்க தீர்மானித்திருந்த நிதி உதவியின் அடுத்தகட்ட கடனுதவியான 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும்

எல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் இல்லை

Posted by - June 2, 2018
அனைத்து அரசியல்வாதிகளையும் ஒரே விதத்தில் பார்ப்பது நியாயமற்ற செயல் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

சிங்கப்பூரில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரியுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Posted by - June 2, 2018
அரசுமுறை சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டீஸை சந்தித்து பேசினார். 
மேலும்

திட்டமிட்டபடி 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் – டிரம்ப் அறிவிப்பு

Posted by - June 2, 2018
வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் உடனான சந்திப்பு திட்டமிட்டபடி வருகிற 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும்