தென்னவள்

சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயம்!

Posted by - June 6, 2018
சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும்

காவலாளியை நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி கொள்ளை!

Posted by - June 6, 2018
பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளியை, நால்வர் கொண்ட குழு கத்தியால் மிரட்டி, அவரிடமிருந்த பணம் மற்றும் அணிந்திருந்த சங்கிலியையும் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் சுன்னாகம் கால்நடை மருத்துவமனையில் இன்று அதிகாலை நடந்துள்ளது.
மேலும்

வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்!

Posted by - June 6, 2018
திருகோணமலை உப்புவெளி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அலத்தோட்டம் பகுதியில் வைத்து நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நபர் கைது!

Posted by - June 6, 2018
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை

Posted by - June 6, 2018
அமெரிக்காவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக விளங்கிய கேத் ஸ்பேட், பூட்டிய வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார் என போலீசார் தெரிவித்தனர். 
மேலும்

சிங்கப்பூரில் கிம்-டிரம்ப் பேச்சுவார்த்தை – பாதுகாப்பு பணியில் கூர்க்கா வீரர்கள்

Posted by - June 6, 2018
சிங்கப்பூரில் வருகிற 12-ந்தேதி அமெரிக்கா – வடகொரியா அதிபர்கள் பேச்சுவார்த்தை நடப்பதால் பாதுகாப்பு பணியை தீவிரமாக கண்காணிக்கும் கூர்க்கா வீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளளனர்.
மேலும்

பக்தர்களின் பார்வைக்கு ஏழுமலையானின் நகைகள்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு

Posted by - June 6, 2018
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, திருப்பதி ஏழுமலையானின் நகைகளை பக்தர்களின் பார்வைக்கு வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள் குறித்து தற்போது பெரும் விவாதம் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தேவஸ்தான தலைமை அர்ச்சகராக பதவி…
மேலும்

நீட் தேர்வின் நோக்கம் தரத்தை வளர்ப்பதா? நிகர்நிலை பல்கலைக்கழகங்களை வாழ வைப்பதா? – அன்புமணி கேள்வி

Posted by - June 6, 2018
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இதுவரை சட்டவிரோதமாக வசூலித்துக் கொண்டிருந்த பணத்தை இப்போது சட்டப்படியாக வசூலிக்க நீட் தேர்வு வகை செய்திருக்கிறது என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

ஆடிக்கொண்டே ஆபரேசன் செய்த டாக்டர் – 100 பெண்கள் பாதிக்கப்பட்டதாக புகார்

Posted by - June 6, 2018
அமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர்.
மேலும்

500 ஹெக்டேர் பரப்பளவில் செங்கல்பட்டில் ‘சாட்டிலைட்’ நகரம் – தமிழக அரசு ஆலோசனை

Posted by - June 6, 2018
செங்கல்பட்டில் 500 ஹெக்டேர் பரப்பளவில் ‘சாட்டிலைட்’ நகரம் அமைப்பது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
மேலும்