அமெரிக்காவில் 2014ம் ஆண்டு இந்திய மாணவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கிய வழக்கில் அமெரிக்கர் குற்றவாளி என என கோர்ட்டு அறிவித்தது.
தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றியீட்டிய பின்பு கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை மீறிச் செயல்பட்ட 9 உறுப்பினர்களில் 7 பேரை உடனடியாக கட்சியில் இருந்து இடை நிறுத்துவது என நேற்றைய மத்திய செயல்குழுக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டது.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி நாளை கொழும்பில் பாரிய சத்தியாகிரகப் போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடர்பான பொருட்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அங்கிருந்தப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று (17) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.