விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி!
மாத்தளை, பலாபத்வள நில்திய உயன பிரதேசத்தில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று வீதியை விட்டு விலகியதில் ஏற்பட்ட விபத்தில் இரவு நேர கடமையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார்.
மேலும்
