தென்னவள்

தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது!

Posted by - June 23, 2018
யாழ்.பல்கலைகழகத்தின் வவுனியா வளாகத்தில் மாணவர்கள் தலை முடியை முற்றாக வெட்டி மொட்டையடித்தமை தொடர்பாக யாழ்.மனித உரிமை ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்க யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரை கோரியுள்ளது.
மேலும்

ஆனந்த சுதாகரனின் விடுதலை கையெழுத்துக்கள் இந்திய துணைத்தூதுவரிடம் கையளிப்பு!

Posted by - June 23, 2018
அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்கள் அடங்கிய ஆவணத்தின் பிரதி யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும்

நந்­திக்­க­ட­லு­டன், நாயாறு நீரே­ரி­யும் பறி­போ­கி­றது- 9 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­குறி!

Posted by - June 23, 2018
முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டிக்­கு­ரிய நந்­திக்­க­டல் மற்றும் நாயாறு நீரே­ரி­கள் என்­பன முழு­மை­யாக வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 21 ஆயி­ரத்து 265 ஏக்­கர் நிலப் பரப்பு வன ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­தால் இயற்கை ஒதுக்­கி­ட­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இயற்கை ஒதுக்­கி­ட­மாக அறி­விக்­கப்­பட்ட பிர­தே­சத்­தி­னுள்…
மேலும்

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவது தொடர்பில் புதிய சட்டம்!

Posted by - June 23, 2018
குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவது தொடர்பில் புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

விஷேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமனம்!

Posted by - June 23, 2018
பாரிய ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட விஷேட மேல் நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இந்த நீதிபதிகளை நியமித்துள்ளார்.
மேலும்

தமக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் என்கிறார் ஞானபிரகாசம் மரியசீலன்!

Posted by - June 23, 2018
நானாட்டான் பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினருக்கு நானாட்டான் பிரதேசபை அமர்வின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் காவல் துறை அத்தியகட்சகர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (22) காலை முறைப்படு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

“எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை! உண்மையான அர்ப்பணிப்பிருந்தால் அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியும்”

Posted by - June 23, 2018
பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றில் எமக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. உண்மையான அர்ப்பணிப்பும் அரசியல் உத்வேகமும் இருந்தால் கடந்த காலங்களில் செய்ய தவறியவற்றினை இந்த அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியும் என எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன்…
மேலும்

மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை

Posted by - June 23, 2018
இங்கிலாந்தின் மேடம் துசாட்ஸ் மியூசியத்தில் பிரபல யோகா குரு பாபா ராம்தேவுக்கு மெழுகு சிலை அமைக்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். 
மேலும்

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு – அரசாணை வெளியீடு

Posted by - June 23, 2018
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மேலும்

கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது- நீதிபதிகள் வேதனை

Posted by - June 23, 2018
அரசு மணல் குவாரி முறைகேடுகள் குறித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, “கடந்த தலைமுறையில் தொடங்கிய ஊழல் தற்போதும் தொடர்கிறது” என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும்