தென்னவள்

தமிழகத்துக்கு மன்னராட்சி தேவையில்லை: நயினார் நாகேந்திரன்

Posted by - November 9, 2025
​பாஜக சார்​பில் தரு​மபுரியில் நடந்த கிராமக் கூட்​டத்​தில் பங்​கேற்ற மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், பின்​னர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தார்.
மேலும்

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

Posted by - November 9, 2025
இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல் பருமன், நரம்பியல் பாதிப்பு, மனநிலை பாதிப்பு இருப்பவர்களுக்கு விசா வழங்க வேண்டாம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டு உள்ளது. உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் புதிய…
மேலும்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட தம்பதி கைது!

Posted by - November 9, 2025
கம்பஹாவில் திவுலபிட்டிய பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்று திவுலபிட்டிய பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் காலமானார்!

Posted by - November 9, 2025
DNA கட்டமைப்பைக் கண்டுபிடித்த அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் தனது 97 ஆவது வயதில் காலமானார். அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வாட்சன் 1953 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) உடன் இணைந்து DNAயின் இரட்டைச் சுருள்…
மேலும்

10 நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த தாதி – ஜேர்மனியில் சம்பவம்!

Posted by - November 9, 2025
ஜேர்மனியின் வூர்ஸ்பர்க் (Würzburg) நகரில் உள்ள வைத்தியசாலையில் இரவு நேரக் கடமையின் மன அழுத்தத்தைக் குறைக்கத் தனது பராமரிப்பில் இருந்த 10 நோயாளிகளுக்குத் தூக்க மாத்திரைகளை ஊசி மூலம் செலுத்தி கொலை செய்த ஆண் தாதிக்கு ஜேர்மனி நீதிமன்றம் ஆயுள் தண்டனை…
மேலும்

இந்தோனேசியாவில் பாடசாலை மசூதியில் குண்டுவெடிப்பு ; 20 மாணவர்கள் உள்ளிட்ட 54 பேர் படுகாயம்

Posted by - November 9, 2025
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உயர்நிலைப் பாடசாலை வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது (நவம்பர் 07, 2025) அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததில், 20 மாணவர்கள் உட்பட மொத்தம் 54 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மேலும்

காணியை விற்ற பணத்தில் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்ற இந்திய மாணவன் சடலமாக மீட்பு !

Posted by - November 9, 2025
ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் கடந்த 19 நாட்களாகக் காணாமல் போயிருந்த இந்திய மருத்துவ மாணவர் அஜித் சிங் சௌத்ரி (22), வொயிட் நதியின் அருகே உள்ள அணையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் குறித்து…
மேலும்

ஐ.நா. உலக சுற்றுலா அமைப்பின் பொதுச் சபையில் பங்கேற்க அமைச்சர் விஜித ஹேரத் சவூதி அரேபியா பயணம்

Posted by - November 9, 2025
ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பின் 26ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்  சனிக்கிழமை (08) சவுதி அரேபியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
மேலும்

6 வருடங்களாக மலசலகழிவுகளை அகற்றும் வாகனம் இல்லை

Posted by - November 9, 2025
அட்டன் –டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மலசலகூட கழிவுகளை அகற்றுவதற்கான வாகனம் (கலி வாகனம்)  கடந்த ஆறு வருடங்களுக்கு மேல் பழுதடைந்திருப்பதால் கழிவுகளை அகற்றுவதில் தாம் கடும் சிரமங்களை எதிர்கொண்டிருப்பதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

வரவு – செலவு திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை!

Posted by - November 9, 2025
வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த…
மேலும்