தென்னவள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியானது!

Posted by - July 5, 2018
புதுடெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரும் மூட நம்பிக்கையால் தற்கொலை செய்தது சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகியுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்!

Posted by - July 5, 2018
அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும்

அவர்கள் பாவம்! என் இருப்பிடம் தேடி சுற்றவிடப் போகிறேன்!-மணிவண்ணன்

Posted by - July 4, 2018
மனுத் தாக்கல் செய்தவர் ஒரு அப்பாவி என்று எனக்குத் தெரியும். வழக்குத் தொடுப்பதில் பின்னணியில் நின்றவர்கள் யார் என்றும் எனக்குத் தெரியும் எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தனது…
மேலும்

நெருப்பு மனிதர்கள்!

Posted by - July 4, 2018
“சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரத்தைப் படைக்க முடியும்.” என தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனையின் உண்மையினை விடுதலைப்புலிகளின் வாழ்கையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது!

Posted by - July 4, 2018
தம்மால் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏதேனும் சிக்கல் இருப்பின் தமது நாளிதழின் சிரேஷ்ட ஆசிரியர்களை தொடர்புகொள்ளுமாறு நியுயோர்க் டைம்ஸ் நாளிதழ் அறிவித்துள்ளது.
மேலும்

விஜயகலாவின் இராஜாங்க அமைச்சர் பதவியை தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Posted by - July 4, 2018
விஜயகலாவின் இராஜாங்க அமைச்சர் பதவியை தற்காலிகமாக நீக்குமாறு பிரதமர் ஜனாதிபதியிடம் கோரிக்கை இராஜாங்க அமைச்சர் விஜயகலா
மேலும்

மணி­வண்­ண­னின் யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை நீக்­கக் கோரி வழக்­குத் தாக்­கல்!

Posted by - July 4, 2018
தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தேசிய அமைப்­பா­ளர் வி.மணி­வண்­ண­னின் யாழ்ப்­பாண மாந­கர சபை உறுப்­பு­ரி­மையை நீக்­கக் கோரி நேற்று முன்­தி­னம் கொழும்பு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.
மேலும்

கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்புறக்கணிப்பில்!

Posted by - July 4, 2018
அதிபர்கள் உள்ளிட்ட கல்விசார் தொழிற்சங்க ஒன்றியம் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதில் 11 தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும்

மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து முறைப்பாடுகள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை!

Posted by - July 4, 2018
வவுனியா, யாழ் வளாகத்தின் இரண்டாம் வருட விஞ்ஞான பீட மாணவர்களால் கடந்த 21-06-2018 அன்று கனிஸ்ட மாணவர்களுக்கு மொட்டையடிக்கப்பட்ட விவகாரம்
மேலும்

கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் இன்று!

Posted by - July 4, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் இன்றையதினம் ஆரம்பமாக உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
மேலும்