தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி செயலகத்திற்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தபால் துறை அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் கூறினார்.
அனுராதபுரம் மல்வத்து ஓயா பெருக்கெடுப்பதன் காரணமாக ஏற்படும் வெள்ள நிலைமையை குறைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “இடர் நிலைக்கு முன் தயார் நிலை” நிகழ்ச்சித் திட்டம் இன்று (07) முற்பகல் மல்வத்து ஓயா ஜெர்மன் பாலத்துக்கருகாமையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில்…
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா 112 கோடி ரூபா கொடுத்த விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது.