பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் யார்?” என்ற கேள்விக்கு முன்னாள் பிரதமர் அப்பாசி நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷாபாஸ் ஷெரீப் என பதில் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் வருங்காலத்தில் கால்பந்து வீரராகவும், தாய்லாந்தின் முக்குளிப்பு வீரராகவும் ஆக வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக் கவிழ்ப்பு சதி தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அமெரிக்க பாதிரியாரை விடுவிக்க வேண்டும் என துருக்கி அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச பசும்பால், சுடுதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.