சுவிஸ்லாந்தில் வருடம் தோறும் நகரங்கள் , கிராங்களின் திருவிழா “பஸ்நாத்” கொண்டாட்ப்பட்டு வருகின்றது. நேற்று (24) சபோசன் என்னும் இடத்தில் கொண்டப்பட்டபோது ஊர்வலங்களை வீதி உலா சென்ற காட்சிகள்….
கிழக்கு மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பிரத்தியேக வகுப்புகளை பகல் 1மணிவரை நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விகலாசார அமைச்சு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அரசு ஆதரவு படைகள் ஆவேச தாக்குதல் நடத்தும் நிலையில், 30 நாட்கள் போர் நிறுத்தம் செய்ய ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆதரவு அளித்துள்ளது.
மேற்கத்திய ஊடகங்கள் கூறுவதுபோல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் வாழும் நாடல்ல, எங்கள் நாடு புனிதர்களின் பூமி என பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி தெரிவித்துள்ளார்.
அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேரை இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரிவித்தார்.