மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழ்நாடு, ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய 3 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கூட்டு எதிரணியிருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி வழங்காப்படாவிட்டால் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வருவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
வட மாகாண முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதும் அது எப்போது அறிவிப்பது என்பதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தலைமை ஒன்றுகூடி உரிய நேரத்தில் அறிவிக்கும் என இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலைய மாணவனும் சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும் முன்னாள் தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவருமான ஊடகவியலாளர் சகதேவன் நிலக்சன்