தென்னவள்

மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம்

Posted by - August 3, 2018
யாழ்ப்பாணம், மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மிருசுவில் வடக்கில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தம்பு ஜெயானந்தன் (வயது 57) மற்றும் நமசிவாயம் மகேந்திரன் (வயது 58) ஆகிய இருவருமே படுகாயமடைந்துள்ளனர்.
மேலும்

வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி மரணம்!

Posted by - August 3, 2018
வயிற்று வலி தாங்க முடியாது தனது வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும்

முல்லைத்தீவு நீரியல்வள திணைக்களம் மீது தாக்குதல் ; விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - August 3, 2018
முல்லைத்தீவு கடற்கரைவீதியில் அமைந்துள்ள கடற்தொழில் நீரியல்வள திணைக்களம் மீது நேற்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம்!

Posted by - August 3, 2018
இலங்கை அர­சாங்­கத்தின் கோரிக்­கையின் பிர­காரம் பலாலி விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமான சேவையை முன்­னெ­டுக்க முடி­யு­மான சில இந்­திய விமான சேவை நிறு­வ­னங்கள் தொடர்பில் ஆராய்ந்து வரு­கின்றோம் என்று இலங்­கைக்­கான இந்­தியத் தூதுவர் தரன்ஜித் சந்து தெரி­வித்தார்.
மேலும்

மோடியை போல் வேறு எந்த இந்திய பிரதமரும் வெளிநாட்டு இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதில்லை – சுஷ்மா

Posted by - August 3, 2018
பிரதமர் மோடி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதை போன்று வேறு எந்த இந்திய பிரதமரும் உரையாற்றவில்லை என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜிம்பாப்வேயின் புதிய அதிபராக ம்நான்காவா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted by - August 3, 2018
ஜிம்பாப்வேயில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் 50.8 சதவீத வாக்குகளை பெற்ற ம்நான்காவா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அவரது கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

சென்னையில் 19-ந்தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

Posted by - August 3, 2018
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - August 3, 2018
தமிழகத்தில் இந்தி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வருகிற 5-ந் தேதி தொடங்கி நடைபெறும் இந்தி தேர்வை 1¾ லட்சம் பேர் எழுதுகின்றனர்.
மேலும்

தமிழில் பேசி அஸ்வினை ஊக்கப்படுத்திய தினேஷ் கார்த்திக்!

Posted by - August 3, 2018
இங்கிலாந்து கேப்டன் பேட்டிங் செய்த போது அஸ்வினை தமிழில் பேசி தினேஷ் கார்த்திக் ஊக்கப்படுத்தியது சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 
மேலும்

இந்தியாவுக்கு விலக்கு அளித்தது அமெரிக்கா!

Posted by - August 3, 2018
ரஷியா மீதான பொருளாதார தடையில் இருந்து இந்தியாவுக்கு அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. மேலும் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் இதற்கான மசோதா நிறைவேறியது.
மேலும்