தென் ஆப்பிக்க நாடான காங்கோவில் மீண்டும் ஏற்பட்ட எபோலா வைரஸ் நோய் தாக்கத்தினால் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கத்திற்கு கிரிக்கெட் விளையாட்டின் மூலம் பங்களிப்பு செய்ய முடியும் என்று பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் பட்ரிஸியா ஸ்காட்லாண்ட் தெரிவித்துள்ளார்.