தென்னவள்

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டதன் 73-ம் ஆண்டு நினைவுநாள் அனுசரிப்பு

Posted by - August 7, 2018
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 73-ம் ஆண்டு நினைவு நாளில் அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே பங்கேற்று மவுண அஞ்சலி செலுத்தினார்.
மேலும்

பெப்சி நிறுவன தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து இந்திரா நூயி விடுவிப்பு

Posted by - August 7, 2018
12 ஆண்டுகளாக பெப்சி குழும நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக (சிஇஓ) இருந்த இந்திய வம்சாவளி பெண் இந்திரா நூயி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

திருமணம் செய்த ஒசாமா பின்லேடனின் மகன்!

Posted by - August 7, 2018
அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஜா பின் லேடன், அந்த இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரது மகளை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

வங்காளதேசம் முன்னாள் பிரதமருக்கு பஸ் எரிப்பு வழக்கில் 6 மாத ஜாமின்

Posted by - August 7, 2018
வங்காளதேசத்தில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 6 மாத ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

காவேரி மருத்துவமனை முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு!

Posted by - August 7, 2018
திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருவதால் அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

மணல் கொள்ளையை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா?- தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

Posted by - August 7, 2018
செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரியசக்தி மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. 
மேலும்

பொட்டல பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்- தமிழக அரசு அறிவிப்பு

Posted by - August 7, 2018
ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 
மேலும்

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை

Posted by - August 7, 2018
விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வைகோ வழக்கு தொடர உரிமை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும்

காவேரி மருத்துவமனைக்கு திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் வருகை

Posted by - August 7, 2018
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய திமுக எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெற்றுவரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார். 
மேலும்

பொலிஸ் உத்தியோகத்தராக அறிமுகமாகி திருட்டில் ஈடுபட்டபெண் கைது!

Posted by - August 6, 2018
ஏறாவூர் நகர கடைத்தெருவிலுள்ள நகைக்கடையொன்றுக்கு வந்த பெண்ணொருவர் தன்னை பெண் பொலிஸ் உத்தியோகத்தராக அறிமுகப்படுத்திக்கொண்டு நகைத் திருட்டில் ஈடுபட்டு தலைமறைவாகியிருந்தார்.
மேலும்