தென்னவள்

“சுவா­சித்து மூன்று ஆண்­டுகள்” என்ற தொனிப்­பொ­ருளில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள்!

Posted by - August 12, 2018
நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று ஆண்­டுகள் பூர்த்­தி­யா­கி­யுள்ள நிலையில், “சுவா­சித்து மூன்று ஆண்­டுகள்” என்ற தொனிப்­பொ­ருளில் பல்­வேறு அபி­வி­ருத்தித் திட்­டங்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் பொது­மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளன.
மேலும்

இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி சிறிசேன !

Posted by - August 12, 2018
விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தம் குறித்த வரலாற்றை மீள எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி சிறிசேன முன்னாள் முக்கிய அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளார்.
மேலும்

பல கோரிக்கைகளை விடுத்தும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை – அனந்தி

Posted by - August 12, 2018
நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை எழுத்து மூலமாகவும் நேரடியாக பேச்சுவார்த்தை மூலமாகவும் முன்வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை என வடமாகாண மகளிர் விவகாரம் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
மேலும்

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன்!

Posted by - August 12, 2018
சமாதான தீர்வை காண்பதற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்தேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை இதன் காரணமாக அவரை கொல்லவேண்டியநிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

எவருடன் சேருவது என்பதை தேர்தல் கால த்திலேயே தீர்மானிப்பேன்!- சீ.வி.விக்னேஷ்வரன்

Posted by - August 11, 2018
வடமாகாணசபை தேர்தலில் தம்முடன் இணைந்து போட்டியிடுமாறு பலரும் கேட்கிறார்கள் ஆனால் மாகாணசபை தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. ஆகவே எவருடன் சேருவது என்பதை தேர்தல் கால த்திலேயே தீர்மானிப்பேன் இப்போது அது தேவையில்லை. என வடமாகாண முதல மைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் கூறியுள்ளார்
மேலும்

யாழ் ஊடகவியலாளர் உதயராசா சாளின் உட்பட ஐவர் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைப்பு!

Posted by - August 11, 2018
பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளருடன் மேலும் ஐவர் தனித்தனியாக விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மேல் மாகாண சபைக்கு 640,000 ரூபா பெறுமதியுடைய கதிரைகளை கொள்வனவு செய்யும் திட்டம் இடைநிறுத்தம்!

Posted by - August 11, 2018
மேல் மாகாண சபைக்கு 640,000 ரூபா பெறுமதியுடைய கதிரைகளை கொள்வனவு செய்யும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. 
மேலும்

ரவிகரன் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை!

Posted by - August 11, 2018
கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களம் தாக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட ஆறு பேர் கைதுசெய்யப்பட்டு நிபந்தனையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

விக்னேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேசி வருகின்றீர்களா?

Posted by - August 11, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் வடமாகண முதல்வர் விக்கினேஸ்வரனை தொடர்ச்சியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

திருமுருகன் காந்தியின் கைது செய்தமையை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம்!

Posted by - August 11, 2018
திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டமையினை கண்டித்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஒழுங்கமைப்பில் இன்று மாலை யாழ்.நகரில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடாத்தப்பட்டிருக்கின்றது.
மேலும்