தென்னவள்

நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 400-ஐ நெருங்குகிறது – 10 இன்ச் உயர்ந்த லாம்போக் தீவு

Posted by - August 12, 2018
இந்தோனேசியாவின் லம்போக் தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ள நிலையில், தீவின் பூகோள அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 
மேலும்

பிசிசிஐ தலைவராகிறார் தாதா? – விரைவில் நியமிக்கப்படலாம் என கிரிக்கெட் வட்டாரத்தில் தகவல்

Posted by - August 12, 2018
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

ஜோர்டானில் போலீசார் நடத்திய திடீர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலி

Posted by - August 12, 2018
ஜோர்டான் தலைநகர் அம்மானில் போலீசார் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
மேலும்

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் காலமானார்

Posted by - August 12, 2018
இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தோ-கரீபியன் எழுத்தாளர் வி.எஸ் நைபால் லண்டனில் வயோதிகம் காரணமாக காலமானார்.
மேலும்

திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிக்கு டிசம்பரில் இடைத்தேர்தல்? –

Posted by - August 12, 2018
டிசம்பர் மாதம் நடைபெறும் 4 மாநில சட்டசபை தேர்தலுடன் சேர்த்து திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளது. 
மேலும்

பாராளுமன்ற தேர்தல் – தேர்தல் பொறுப்பாளர்களுடன் தினகரன் ஆலோசனை!

Posted by - August 12, 2018
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வருகிற பாராளுமன்ற தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.
மேலும்

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – காவிரி கரையோர மக்கள் அதிரடியாக வெளியேற்றம்

Posted by - August 12, 2018
காவிரி, கொள்ளிடம் ஆறுகளின் கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் திருச்சி மாவட்ட கலெக்டர் ராசாமணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

ஈராக்கில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

Posted by - August 12, 2018
ஈராக் நாட்டின் பைஜி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடியில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.
மேலும்

திண்டுக்கல்லில் தீ விபத்து – 2 ஏ.டி.எம். எந்திரங்கள் பணத்துடன் எரிந்து நாசம்

Posted by - August 12, 2018
திண்டுக்கல்லில் நள்ளிரவில் ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பணம் எரிந்து நாசமானது. நகரின் முக்கிய பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 
மேலும்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி

Posted by - August 12, 2018
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடந்த விழாவில் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி பொறுப்பேற்றுக்கொண்டார். 
மேலும்