தென்னவள்

சீரற்ற காலநிலையினால் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில்!

Posted by - August 14, 2018
மலையகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையில் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதிகளில் 46 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே இடம்­பெறும்!

Posted by - August 14, 2018
சிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே இடம்­பெறும். அதில் மாற்றம் மேற்­கொள்­ள­மு­டி­யாது என நீதி மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள தெரி­வித்தார்.
மேலும்

காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா?

Posted by - August 13, 2018
இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ள பொது மக்களின் காணிகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றதா? இல்லையா? என்பது தொடர்பாக கண்காணிக்கவே நான் இங்கு வருகை தந்தேன் என வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
மேலும்

அரசாங்கம் வீண்செலவுகளை செய்வதால் தான் பொருளாதார நெருக்கடி!

Posted by - August 13, 2018
அரசாங்கம் வீண்செலவுகளை செய்வதால் தான் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியினர் தெரிவிக்கும் குற்றச்சாட்டானது உண்மைக்கு புறம்பானதாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரோ தெரிவித்துள்ளார்.
மேலும்

மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்!

Posted by - August 13, 2018
தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் நாட்டின் ஜனாதிபதி தலையிட வேண்டும் என கோரி மூன்றாவது நாளாக இன்றும் அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கின்றது.
மேலும்

மத்துகமை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

Posted by - August 13, 2018
மத்துகமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கொட பகுதியில் காரில் பயணித்திருக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி ஒருவரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளதாக மத்துகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

இராணுவ வீரர்கள் இருவருக்கிடையில் மோதல்! மூன்று இராணுவ சிப்பாய்கள் காயங்களுக்குள்ளாகினர்!

Posted by - August 13, 2018
இராணுவ வீரர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட போத்தல் தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் காயங்களுக்குள்ளாகி, தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும்

இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும்!

Posted by - August 13, 2018
இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
மேலும்

திருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குவதா? அதிமுக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Posted by - August 13, 2018
திருமுருகன் காந்தி மீது ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கினை தூசு தட்டி எடுத்து கைது செய்து சிறைக்கு அனுப்பியிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் செயல் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

“பால் ஊற்றியது மத சடங்கில்லை… தமிழ் மரபு!” கருணாநிதி சமாதிக்குப் பால் ஊற்றியது குறித்து மதன் கார்க்கி

Posted by - August 13, 2018
“என் சின்ன வயசுல இருந்தே கலைஞர் ஐயாவை தெரியும். என் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டங்களில் அவர் என் கூட இருந்திருக்கிறார். அவரை நினைக்கும்போதே கண்ணீர் வருகிறது” எதிர்முனையில் அவர் அழுகிறார் என்பது புரிந்தது. தன்னை
மேலும்