சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் வீடு திரும்பவில்லை!
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்துக்கு வியாபாரத்திற்காகச் சென்ற குடும்பஸ்தரொருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என்று அவரது மனைவி நெல்லியடிப் காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்
