மஹிந்த, சந்திரிகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் – பீரிஸ்
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
மேலும்
