பாகிஸ்தான் நாட்டில் அதிபர், பிரதமர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு முதல் வகுப்பில் பய்ணம் செய்ய தடை விதித்து பாகிஸ்தான் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கோரிக்கைகளை முன்வைத்து சென்னை புழல் சிறையில் வளர்மதி 3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதாக, குடியுரிமை பாதுகாப்பு நடுவம் என்ற அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
பிறந்தநாள் பரிசாக மகளுக்கு தந்தை அளித்த ரூ.19 லட்சம் மதிப்புள்ள ‘தங்க கேக்’ கேரள வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்பட்டது. துபாய் மாணவி இந்த உதவியை செய்துள்ளார்.