தென்னவள்

மாத்தளையில் விஷேட சோதனையின் போது 32 பேர் கைது!

Posted by - September 19, 2018
மாத்தளை மாவட்டத்திற்குறிய நான்கு பொலிஸ் நிலையங்கள் 12 மணி நேரம் நடத்திய விஷேட சோதனை நடவடிக்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

பெண் அதிகாரி தாக்கப்பட்டமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Posted by - September 19, 2018
திருகோணமலை, பட்டனமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருகாபுரி கிராமசேவைப் பிரிவின் பெண் அதிகாரி தாக்கப்பட்டதையும் அவரது அலுவலக உடமைகளுக்கு சேதம் விளைவித்த சம்பவத்தையும் கண்டித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

முத்தலாக் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Posted by - September 19, 2018
முத்தலாக்கை தண்டனைக்குரிய குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும்

நைஜீரியாவை புரட்டிப் போட்ட கனமழை – தேசிய பேரிடராக அறிவிப்பு

Posted by - September 19, 2018
நைஜீரியாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணங்களை தேசிய பேரிடர் பாதித்தவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும்

பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் ஒப்புதல்

Posted by - September 19, 2018
வடகொரியாவில் உள்ள பிரதான அணு ஆயுத வளாகத்தை அழிக்க வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஒப்புக்கொண்டுள்ளார். 
மேலும்

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ காட்சிகள் அழிப்பு – அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல்

Posted by - September 19, 2018
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான சி.சி.டி.வி. வீடியோ பதிவுகள் அழிந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளது.
மேலும்

கருணாநிதி நினைவிடம் குறித்து அப்படி பேசியது ஏன்? – அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம்

Posted by - September 19, 2018
கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கம் அளித்தார். 
மேலும்

பாளை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - September 19, 2018
பாளை மத்திய சிறையில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போலீசாரிடம் இருந்து இரும்பு கம்பிகள், கத்தி மற்றும் அலுமினிய தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்

அரசியல் ரீதியாக ஸ்டாலின் இன்னும் வளரவில்லை – தமிழிசை பேட்டி

Posted by - September 19, 2018
நான் வளரவில்லை என துரைமுருகன் நினைத்தால் அரசியல் ரீதியாக ஸ்டாலினும் வளரவில்லை என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். 
மேலும்

அகஸ்டா வெஸ்ட்லாண்ட் வழக்கு – இடைத்தரகரை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவு

Posted by - September 19, 2018
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில், இடைத்தரகராக செயல்பட்டதாக கைது செய்யபட்ட கிறிஸ்டியன் மைக்கேலை நாடு கடத்த துபாய் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்