தென்னவள்

அமெரிக்காவுக்குப் பயணமானார் ஜனாதிபதி!

Posted by - September 22, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச் சபை மாநாடு உள்ளிட்ட அரசாங்க வைபவங்கள் பலவற்றில் கலந்து கொள்வதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (22) ஐக்கிய அமெரிக்காவுக்குப் பயணமானார்.
மேலும்

டிசெம்பர் மாதத்தில் சாதாரண தர, உயர்தர பரீட்சைகள்?

Posted by - September 22, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளை டிசெம்பர் மாதத்தில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. மாணவர்கள் கால தாமதம் இன்றி உயர்தரக் கல்வியை தொடர முடியும் என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.…
மேலும்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக தயாசிறி நியமனம்

Posted by - September 22, 2018
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்க இந்துகள் குடியரசுக் கட்சி மீது கோபத்தில் இருப்பது ஏன்?

Posted by - September 22, 2018
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், அதிபர் டிரம்பின் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், இந்திய வாக்காளர்களையும் இந்துக்களையும் கவரும் வகையில் வெளியிட்ட பத்திரிகை விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
மேலும்

ரபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் தேர்வு செய்யப்பட்டதில் எங்கள் தலையீடு இல்லை – பிரான்ஸ் அரசு

Posted by - September 22, 2018
ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் டஸ்ஸால்ட் நிறுவனம் அதன் பங்குதாரரரை தேர்வு செய்ததில் எங்களின் தலையீடு இல்லை என பிரான்ஸ் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும்

ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை இந்திய அரசுதான் நுழைத்தது – பிரான்ஸ் முன்னாள் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு

Posted by - September 22, 2018
ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் அம்பானி நிறுவனத்தை நுழைத்தது இந்திய அரசின் நிர்பந்ததால்தான் என பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலன்டே இன்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழி இந்தி – ஆய்வில் தகவல்

Posted by - September 22, 2018
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகளில் இந்தி முதலிடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

பொது இடங்களில் கட்சி கொடிகளை நடுவதற்கு தடை விதிக்கக்கோரி வழக்கு – தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

Posted by - September 22, 2018
பொது இடங்களில் சட்டவிரோதமாக அரசியல் கட்சி கொடிகளை நடுவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு 4 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

அ.தி.மு.க.வில் சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும் – எடப்பாடி பழனிசாமி

Posted by - September 22, 2018
தி.மு.க.வில் வாரிசு அரசியல் தான் இருக்கிறது என்றும், அ.தி.மு.க.வில் தான் சாதாரண விவசாயி கூட முதல்-அமைச்சராக வர முடியும் என்றும் நெல்லையில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 
மேலும்

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை அரசு தொடங்கியது!

Posted by - September 22, 2018
தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு மணல் விற்பனையை தமிழக அரசு நேற்று தொடங்கியது. முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 
மேலும்