தென்னவள்

ஐ.நா சபையின் 73 வது பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா வந்தடைந்தார் சுஷ்மா சுவராஜ்

Posted by - September 23, 2018
அமெரிக்காவில் நடைபெற உள்ள 73-வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நியூயார்க் நகர் வந்தடைந்தார். 
மேலும்

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை

Posted by - September 23, 2018
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. 
மேலும்

மெக்சிகோவில் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை

Posted by - September 23, 2018
மெக்சிகோவில் மரியோ கோமஸ் என்ற பத்திரிகையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கிச்சூடு : 24 பேர் பலி

Posted by - September 23, 2018
ஈரானில் ராணுவ அணிவகுப்பில் துப்பாக்கியால் சுட்டு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரர்கள் உள்பட 24 பேர் பலியாகினர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும்

முதல்வர் மற்றும் காவல்துறை குறித்து அவதூறாக பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது!

Posted by - September 23, 2018
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவல்துறை குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் – பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம்

Posted by - September 23, 2018
இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமருக்கு கனிமொழி எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். 
மேலும்

“சங்கானைக் கோட்டை“ பாதுகாக்கப்படுமா?

Posted by - September 22, 2018
யாழ்ப்பாண மாவட்ட வலி வடக்கு பிரதேசமான சங்கானையில் “சங்கானைக் கோட்டை” அல்லது ‘டச்சுக் கோட்டை” என அழைக்கப்படும் ஒல்லாந்தர் காலத்து தேவாலயக் கட்டிடம் காரை நகர் வீதியில் அமைந்துள்ளது. இத் தேவாலயமானது ஒல்லாந்தர் கால கலை மரபில் அமைக்கப்பட்டுள்ளது. ஒல்லாந்தக்கலை மரபினை…
மேலும்

விஜேரத்தினத்தின் மரணத்திற்கு நீதிகோரி இரத்தினபுரியில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - September 22, 2018
இரத்தினபுரி கொலுவாவில பாம்காடன் தோட்டத்தில்  சட்ட விரோதமாக கசிப்பு விற்பனைக்கு எதிராக செயற்பட்ட  விஜேரத்தினம் என்பர் நேற்று முன்தினம் அடித்து கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறுகோரி இன்று பகல் இரத்தினபுரி மணிகூட்டு கோபுரத்திற்கும் இரத்தினபுரி பொலிஸ்…
மேலும்

பெண் விரிவுரையாளரின் மரணவிசாரணை இன்று இடம்பெற்றது!

Posted by - September 22, 2018
திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் முழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது.
மேலும்