கவர்னர் பன்வாரிலால் புரோகித் கருத்துக்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். தற்போது பணியில் உள்ள தகுதியற்ற 8 துணைவேந்தர்கள் நியமனத்தில் நடந்த ஊழல் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
துணை வேந்தர்கள் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக கவர்னர் குற்றம் சாட்டிய நிலையில் முதல்-அமைச்சர், அமைச்சர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் சுமார் 300 பயங்கரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். மேலும் 250 பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவ எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி அருகே பதுங்கியுள்ளனர் என ராணுவ அதிகாரி தெரிவித்தார்.