தென்னவள்

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நோர்வுட் : பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு மாற்று காணிகளை வழங்குவதாக தொண்டமான் உறுதி மொழி!

Posted by - October 13, 2018
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வுட் நிவ்வெளிகம பகுதியில்  மண்சரிவு அபாயம் தொடர்பாக அப்பகுதி மக்களை  நேரில் சென்று பார்வையிட்டார்
மேலும்

தமிழ் அரசியல்கைதிகள் நிபந்தனைகளுடன் போராட்டத்தை கைவிட்டனர்!

Posted by - October 13, 2018
கடந்த 14 ம் திகதி முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்திருந்த தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் போராட்டத்தை  நிபந்தனைகளுடன் தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளனர்.
மேலும்

மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

Posted by - October 13, 2018
தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை கோரி அனுராதபுரம்  சிறைச்சாலைக்கு கால்நடை பவனியை மேற்கொண்ட மாணவர்கள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்

ஸ்டெர்லைட் போராட்ட கலவரம்: சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு – சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்!

Posted by - October 13, 2018
ஸ்டெர்லைட் போராட்ட கலவரத்தில் சி.பி.ஐ. விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நேற்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
மேலும்

பேருந்தை ஓட்டிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ!

Posted by - October 13, 2018
கும்பகோணத்தில் புதிய அரசு பேருந்துகள் தொடக்க விழாவில், முன்னாள் எம்.எல்.ஏ ராமநாதன், டிரைவரை எழுந்திருக்கச் சொல்லி, தானே பேருந்தை இயக்கினார். அச்சத்தின் காரணமாக அவர் பேருந்தில் ஏறச் சொல்லியும், அ.தி.மு.கவினர் ஏற மறுத்தனர். பின் பொதுமக்கள் மட்டும் பேருந்தில் ஏறினர். அ.தி.மு.க நிகழ்ச்சி மற்றும்…
மேலும்

பாகிஸ்தானில் மனித உரிமை செயற்பாட்டாளர் கைது – சர்வதேச பொது மன்னிப்பு சபை கண்டனம்

Posted by - October 13, 2018
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பகதுங்கவா, பலூசிஸ்தான் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் பழங்குடி இனத்தவர்களான பஷ்தூன் இன பெண்கள் மற்றும் சிறுமிகள் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
மேலும்

அமெரிக்காவில் பல்கலைக்கழக கட்டிடத்துக்கு இந்திய தம்பதியர் பெயர்!

Posted by - October 13, 2018
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் பெயர் சூட்டப்படும் என அந்தப் பல்கலைக்கழகத்தின் இந்திய அமெரிக்க தலைவர் அறிவித்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானில் ஐகோர்ட்டு நீதிபதி நீக்கம்!

Posted by - October 13, 2018
பாகிஸ்தானில் நீதிமன்ற நடவடிக்கையில் உளவுத்துறை தலையிடுகிறது என புகார் கூறிய இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு நீதிபதி சித்திக் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

ஐ.நா. மனித உரிமை அவையின் உறுப்பினராக இந்தியா தேர்வு!

Posted by - October 13, 2018
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிக ஆதரவை பெற்ற இந்தியா, உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
மேலும்