தென்னவள்

ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து அதிகமானோர் செல்ல அனுமதிக்க வேண்டும்

Posted by - October 20, 2018
தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்துக்கு இந்த ஆண்டு அதிகமானோர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய மந்திரியிடம் இந்திய ஹஜ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் பின்பற்றுவது இல்லை-ஐகோர்ட்டு கண்டனம்

Posted by - October 20, 2018
குண்டர் தடுப்பு சட்ட நடைமுறையை அதிகாரிகள் முறையாக பின்பற்றுவது இல்லை என்று ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது. 
மேலும்

சீனா – 2022-க்குள் செயற்கை நிலவை செயல்படுத்த திட்டம்!

Posted by - October 20, 2018
சீனாவில் தெரு விளக்குகளுக்கு பதிலாக செயற்கை நிலவை 2022-ம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த சீனா திட்டமிட்டுள்ளது. 
மேலும்

தென் ஆப்பிரிக்கா – சாலை விபத்தில் சிக்கி 27 பேர் பரிதாப பலி!

Posted by - October 20, 2018
தென் ஆப்பிரிக்காவில் டயர் வெடித்த லாரி நிலைகுலைந்து ஓடி முன்னால் சென்ற வாகனங்களின் மீது மோதிய விபத்தில் 27 பேர் பரிதாபமாக பலியாகினர். 
மேலும்

8 தமிழக மீனவர்களை மீட்க வேண்டும்- தமிழக அரசுக்கு டிடிவி வலியுறுத்தல்

Posted by - October 20, 2018
மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து இலங்கையின் கொடூர சட்டப்பிடியில் சிக்கியுள்ள 8 தமிழக மீனவர்களை தமிழக அரசு மீட்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 
மேலும்

ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் மீது 45 குற்றச்சாட்டு

Posted by - October 20, 2018
ஊழல் வழக்கில் சிக்கிய மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அகமது ஜாகித் ஹமீதி மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் 45 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும்

ஊடகவியலாளர் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

Posted by - October 19, 2018
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (19) வெள்ளிக்கிழமை யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மேலும்

66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் பறிமுதல்!

Posted by - October 19, 2018
டுபாய் நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட 66 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரட் தொகையினை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 
மேலும்