தென்னவள்

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு – ரஷிய பெண் மீது வழக்குப்பதிவு

Posted by - October 21, 2018
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் தலையீடு தொடர்பாக ரஷிய நாட்டைச் சேர்ந்த எலினா அலெக்சீவ்னா குஸ்யாய்நோவா என்ற பெண் மீது முதன்முதலாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான பணிகள் நவம்பரில் தொடங்கும் – அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - October 21, 2018
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் அடுத்த மாதம் தொடங்கும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். 
மேலும்

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

Posted by - October 21, 2018
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

பெட்ரோல்–டீசல் விலை இறங்குமுகம் – வாகன ஓட்டிகள் நிம்மதி

Posted by - October 21, 2018
கடந்த ஒரு மாதமாக அதிகரித்து வந்த பெட்ரோல், டீசல் விலை சில தினங்களாக குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் நிம்மதியில் உள்ளனர்.
மேலும்

முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை – 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Posted by - October 21, 2018
வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஸ்டாலினும் தினகரனும் உள்நோக்கத்தோடு செயல்படுகிறார்கள் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - October 21, 2018
அ.தி.மு.க. 47-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசியில் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.
மேலும்

அமைதி என வந்த ஆக்கிரமிப்பு படையின் கோரதாண்டவம்!

Posted by - October 20, 2018
“இந்திய அமைதிப்படை” என்ற பெயரில் தமிழீழ மண்ணில் தமது ஆதிக்க கால்களை பதித்த இந்திய வல்லரசு இராணுவம் ஈழ மண்ணில் தன் கோரதாண்டவத்தை ஆடியது.
மேலும்

தமிழர் தலைநகரில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் கண்டுபிடிப்பு!

Posted by - October 20, 2018
தமிழர் தலைநகரான திருகோணமலை – மூதூர் மத்திய கல்லூரி வளாகத்தில் ஒல்லாந்தர் காலத்து நாணயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

யாழில் வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு கிடைத்த ஏமாற்றம் !

Posted by - October 20, 2018
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த நபரை ஏமாற்றி, அவரிடம் இருந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்