தென்னவள்

ஜமால் படுகொலை குறித்து சவுதி அரேபியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை – டிரம்ப்

Posted by - October 23, 2018
பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி படுகொலை குறித்து சவுதி அரேபியா அரசு அளித்துள்ள விளக்கம் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 
மேலும்

குழாய் கிணறுகள் நிலத்தடி நீருக்கான புதைகுழிகள்!

Posted by - October 22, 2018
அப்பப்பா சொல்வார் பத்து அல்லது பதினைந்து அடிகள் கிணறு வெட்டினால் போதும் தண்ணிக்குப் பிரச்சினை வராது என்று. இதனையே எனது அப்பா சொல்லும் போது நாற்பது அல்லது ஜம்பது அடிகள் கிணறு ஒன்று வெட்டினாள் போதும் தண்ணீருக்குப் பிரச்சினை ஏற்படாது என்றார்.
மேலும்

துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது – சவுதி அரேபியா

Posted by - October 22, 2018
துருக்கியில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் உடல் எங்கிருக்கிறது என்று தெரியாது என சவுதி அரேபியா கூறியுள்ளது.துருக்கி நாட்டில் பத்திரிகையாளராக இருந்தவர் ஜமால்கசோஜி. இவர் சவுதி அரேபியா நாட்டில் மன்னராட்சி நடைபெறுவதை கடுமையாக விமர்சித்து அடிக்கடி கட்டுரைகள் எழுதி வந்தார்.
மேலும்

கங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி

Posted by - October 22, 2018
 ”துய்மை கங்கா திட்டத்தில், 227பணிகளை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின், கங்கை துாய்மையாகி விடும்,” என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி தெரிவித்தார்.
மேலும்

ஜெ., இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?

Posted by - October 22, 2018
மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கிற்கு, தமிழக அரசின் சார்பில், 1 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ள விபரம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக, தெரிய வந்து உள்ளது.
மேலும்

தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது: திருநாவுக்கரசர்!

Posted by - October 22, 2018
தேர்தலை சந்திக்க அதிமுக பயப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த அரசு நடத்துமா? என்பது சந்தேகம் தான் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார். 
மேலும்

மூன்றாவது நாளாகவும் சி.‍ஐ.டி.யில் ஆஜராகவுள்ள நாலக சில்வா!

Posted by - October 22, 2018
கொலைச் சதி  விவகாரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்யப்பட் டுள்ள  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவுள்ளார்.
மேலும்

ரோவிற்கு ஆதரவாக பொன்சேகா கருத்து!

Posted by - October 22, 2018
இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ரோவிற்கு அயல்நாட்டு அரசியல்வாதிகளை கொலைசெய்யவேண்டிய தேவையில்லை என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

ஐந்து நாளில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைவு – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

Posted by - October 22, 2018
கடந்த ஐந்து நாட்களில் பெட்ரோல் விலை 1.46 ரூபாய் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
மேலும்