வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆளான சோமாலியா மக்களுக்கு தேவைப்படும் உதவிகள் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம் என ஐநா பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
ஆயுட்காலம் வரை பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை. அப்படி ஒரு நிலை வந்தால் அரசியலில் இருக்க மாட்டேன் என ஆண்டிப்பட்டியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தினகரன் பேசினார்.
சர்வதேச நாடுகள் குறிப்பிடுவது போன்று எந்தவொரு அரசியல் நெருக்கடியும் நாட்டில் இல்லை. சட்டப்பூர்வமாக ரணில் விக்ரமசிங்கவை நீக்கியுள்ளதால் அமெரிக்க உள்ளிட்ட மேற்குல நாடுகள் கவலையடைந்துள்ளன .