தென்னவள்

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர்- ரணில்

Posted by - November 12, 2018
தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப்புலிகள் இரு தடவை முயன்றனர் எனினும்  அவற்றை கடுமையாக நிராகரித்தேன் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்

Posted by - November 12, 2018
இலங்கை பாராளுமன்றத்தை ஜனாதிபதி சிறிசேன கலைத்ததற்கான தங்கள் எதிர்ப்பை வெளியிடும் வகையில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள சரத் அமுனுகமவுடனான சந்திப்பை  எட்டு மேற்குலக நாடுகள் புறக்கணித்துள்ளன.
மேலும்

கலைஞர் வேந்தன் ஆறுமுகசாமி லண்டனில் காலமானார்!

Posted by - November 12, 2018
வேந்தன் ஆறுமுகசாமி என்ற கலைஞர் தனது 45வது வயதில் நேற்று லண்டனில் காலமானார். தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் கலைக் குடும்பத்தில் நீண்ட கால(25 வருடங்கள் ) நடிகராகவும் இசைக் கலைஞராகவும் இருந்தார்.
மேலும்

முதல் உலகப்போர் நிறைவு நூற்றாண்டு தினம் – பாரீஸ் நகரில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் நடந்து முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அடைந்தது. அதையொட்டி பாரீசில் நடந்த விழாவில் உலக தலைவர்கள் அணிவகுத்தனர்.
மேலும்

அனந்த குமார் மறைவுக்கு கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு- இன்று அரசு விடுமுறை

Posted by - November 12, 2018
மத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும்

பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து – பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்

Posted by - November 12, 2018
பாகிஸ்தான் விமானம் தரை இறங்கியபோது அதன் இரு டயர்களிலும் காற்று இறங்கி ஓடுதளத்தை கடந்து சென்று விபத்துக்குள்ளானது, இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
மேலும்

கஜா புயல் தீவிரம் அடைந்தது – 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

Posted by - November 12, 2018
கஜா புயல் தீவிரம் அடைந்து உள்ளதால் 13 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் – ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி

Posted by - November 12, 2018
முதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும்