தென்னவள்

கோத்தாவுக்கு எதிரான வழக்கு ஜனவரி முதல் தொடர் விசாரணை!

Posted by - December 4, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி முதல் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

ஜனாதிபதிக்கு இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உள்ளது!- விஜேதாஸ ராஜபக்ஷ

Posted by - December 4, 2018
“புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடத்திச் செல்வது ஆகிய இரண்டில் ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய நிலைமைக்கு ஜனாதிபதி தள்ளப்பட்டுள்ளார்” என விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

எலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

Posted by - December 4, 2018
பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும்

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு : 7 பேர் கொண்ட நீதியர்சர்கள் முன்னிலையில் இன்று விசாரணை

Posted by - December 4, 2018
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 
மேலும்

என்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே! -கொட்டாவே ஹேமலோக தேரர்

Posted by - December 4, 2018
மஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

‘தந்தி டி.வி.’யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அபூர்வ தகவல்கள்

Posted by - December 4, 2018
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய நிகழ்ச்சி ‘தந்தி டி.வி.’யில் ஒளிபரப்பாகிறது.
மேலும்

சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது!

Posted by - December 4, 2018
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாஜக துவங்கியுள்ளது.
மேலும்

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு

Posted by - December 4, 2018
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.74.41 ஆக விற்பனையாகிறது.
மேலும்

மனநலம் பாதித்த வடமாநில வாலிபரை குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Posted by - December 4, 2018
சென்னையில் சுற்றித்திரிந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மேலும்

ரெயில் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – போலீசார் நடவடிக்கை

Posted by - December 4, 2018
ரெயில் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும்