கல்கிஸ்ஸை – இரத்மலானை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்ததுடன் மேலும் 7 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1000 ரூபாய் அடிப்படை சம்பளம் என்ற நிபந்தனையுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.