ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்! செம்மலை பாடசாலை மாணவன் தற்கொலைக்கு பாடசாலை சமூகமே காரணம் மனித உரிமை ஆணைக்குழுவில் தந்தை முறைப்பாடு.
கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐனநாயக போராளிகள் கட்சியின் முக்கிய உறுப்பினரும் அதன் ஊடக பேச்சாளருமான துளசி என அழைக்கப்படும் கணேசலிங்கம் சந்திரலிங்கத்தை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.