தென்னவள்

புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க தோண்டும் பணி தீவிரம்

Posted by - August 17, 2016
போலந்தில் மண்ணில் புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க பூமியை தோண்டும் பணி தொடங்கியது.
மேலும்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னனின் மகன் கடத்தல்

Posted by - August 17, 2016
மெக்சிகோ நாட்டில் மிகவும் பிரபலமான சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் குஸ்மேன் சாப்போவின் மகனை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷிய வீராங்கனை

Posted by - August 17, 2016
சீனாவின் தலைநகரான பீஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின்போது 4×100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ரஷியாவின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றவர் யூலியா செர்மோஷன்ஸ்க்கயா.
மேலும்

முதியோருக்கு அரசு உதவித்தொகை கிடைக்கவில்லை

Posted by - August 17, 2016
தமிழகம் முழுவதும் முதியோர் உதவித்தொகை கிடைக்காமல் பல முதியவர்கள் கஷ்டப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மேலும்

உயர்தர பரீட்சை மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம்

Posted by - August 16, 2016
உயர்தர பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய மாவட்ட ரீதியாக வெளியிடப்படும் வெட்டுப் புள்ளிகளில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்

மாகாணசபைத் தேர்தலில் ஜனாதிபதி புதல்வி சதுரிக்கா போட்டி

Posted by - August 16, 2016
அடுத்த வருடம் நடைபெறவுள்ள வடமத்திய மாகாண சபைக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வி சதுரிக்கா போட்டியிடலாம் என்று கூறப்படுகின்றது.வடமத்திய மாகாணத்துக்கு உட்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தில் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியல் ஊடாக மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
மேலும்

பரிசோதிக்க யாழ்.வந்த அமெரிக்க மருத்துவ குழுவின் உதவியை நாடும் விக்கி

Posted by - August 16, 2016
முன்னாள் போராளிகளுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை அறிய அமெரிக்காவின் விமானப்படை மருத்துவர்கள் ஊடாக பரிசோதனைக்குட்படுத்தலாம் என்னும் யோசனைக்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
மேலும்

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை

Posted by - August 16, 2016
காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்துக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களினூடாக, கஞ்சா கடத்தல் சம்பவங்களை முறியடிக்கும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு புலி முத்திரை குத்தப்படுவதாக உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும்

கூட்டமைப்பின் தலைவரைத் தாக்கும் அளவிற்கு நானில்லை! அன்ரனி ஜெகநாதன்

Posted by - August 16, 2016
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.
மேலும்