தென்னவள்

உரிய தீர்வு இல்­லை­யேல் அர­சி­ய­ல­மைப்புக்கு எதிர்ப்பு- சம்­பந்தன்

Posted by - September 16, 2016
தமிழ் மக்கள் நீண்ட கால­மாக கோரிவரும் முறை­யான அர­சியல் தீர்வை புதிய அர­சியல் சாசனம் கொண்­டி­ருக்­க­வில்­லை­யாயின் அதனை நாம் நிரா­க­ரிப்போம். ஆத­ரவு கொடுக்­கவும் மாட்டோம் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். மட்­டக்­க­ளப்பு மற்றும் அம்­பாறை மாவட்­டங்­களைச் சேர்ந்த நல்­லாட்­சிக்­கான…
மேலும்

சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா

Posted by - September 16, 2016
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் ஆசிரியை திருமதி சித்ரா பிரசன்னாவின் “அவள் வீடு”கவிதை நூல் வெளியீட்டுவிழா நாளை (17) மாலை 4.30 மணிக்கு வட்டு. யாழ்ப்பாணக்கல்லூரியின் ஒட்லி மண்டபத்தில் நடைபெறும்.
மேலும்

மன்னார் ஆயர் இல்லத்திற்கு இ.போ. சேவை தலைவர் திடீர் விஜயம்

Posted by - September 16, 2016
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் தலைவர் ராமல் சிறிவர்த்தன இன்று மாலை 4.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும்

‘எழுக தமிழ்’ மக்களெழுச்சி : ஓரணியில் நிற்கவேண்டிய தமிழ் தலைமைகள்

Posted by - September 16, 2016
ஒரு மக்களெழுச்சிக்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் கட்சிகளான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்),
மேலும்

ரஷியாவில் பாராளுமன்ற தேர்தல்

Posted by - September 16, 2016
ரஷியா நாட்டின் பாராளுமன்ற கீழ்சபைக்கு நடைபெற்றுவரும் தேர்தலில் கோவாவில் வாழும் ரஷிய மக்கள் வாக்களித்தனர்.ரஷியா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற கீழ்சபை இயங்கி வருகிறது. ‘டுமா’ என்றழைக்கப்படும் இந்த கீழ்சபைக்கு வரும் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மேலும்

வங்காள தேசத்தில் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீலுக்கு 10 ஆண்டு ஜெயில்

Posted by - September 16, 2016
வங்காளதேசத்தில் தீர்ப்பை முன்கூட்டியே வெளியிட்ட வக்கீலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.வங்காளதேச சுதந்திர போராட்டத்தின் போது 1971-ம் ஆண்டு நடந்த போர்க்குற்றவாளி ஆன பி.என்.பி கட்சி தலைவர் சலாலுதீன் குவாடர் சவுத்ரி தூக்கிலிடப்பட்டார்.
மேலும்

தங்கத்தால் ஆன கட்டணக் கழிப்பறை

Posted by - September 16, 2016
தங்கத் தட்டில் சாப்பிடும் ஆசை பலருக்கு வெறும் கனவாக மட்டுமே இருக்கும் நிலையில் சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் தங்கத்தால் ஆன கட்டணக் கழிப்பறை அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது.
மேலும்

உடல்நலம் தேறிய ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினாவில் பிரசாரம்

Posted by - September 16, 2016
நுரையீரல் அழற்சியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அமெரிக்க அதிபர் பதவி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் வடக்கு கரோலினா மாநிலத்தில் நடைபெற்ற நிதி திரட்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு ஆதரவு திரட்டினார்.
மேலும்

உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டுக்காரரரை சீன அரசு விடுவித்தது

Posted by - September 16, 2016
சீனாவில் ராணுவ நடவடிக்கைகளை உளவுப் பார்த்ததாக கைதான கனடா நாட்டு தம்பதியரில் கடந்த இரண்டாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தாய்நாட்டுக்கு திரும்பினார்.
மேலும்

போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடியது

Posted by - September 16, 2016
சென்னை சென்ட்ரல், எழும்பூர் நிலையங்களில் இருந்து ரெயில்கள் போலீஸ் பாதுகாப்புடன் புறப்பட்டு சென்றன. அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினாலும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.
மேலும்