தென்னவள்

அடுத்த ஆண்டாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை 50 சதவீதமளவிலேனும் நிறைவேற்றுங்கள்

Posted by - November 12, 2025
ஏழைகளுக்கு  வரி விதித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் தான் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கும், நாட்டு மக்களுக்கு நிவாரணமளிப்பதற்கும் நாங்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அடுத்த ஆண்டாவது மக்களுக்கு  வழங்கிய…
மேலும்

விவசாயத்துறை அமைச்சரை பதவி விலக்குங்கள் – தயாசிறி வலியுறுத்தல்

Posted by - November 12, 2025
வெங்காயம் மற்றும் கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தீர்வுகளை வழங்க தவறியுள்ளது. குறித்த அமைச்சர்களை பதவி விலக்கி, அமைச்சுக்களின் அதிகாரங்களை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும் என்றும் விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி…
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர் உரைகளில் பொருத்தமில்லாத வசனங்களை ஆராய்ந்து நீக்கம் – சபாநாயகர்

Posted by - November 12, 2025
பாராளுமன்ற உரைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்  அர்ச்சுனா இராமநாதன்  உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள பொருத்தமில்லாத வசனங்களை  ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கு  முன்னர் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
மேலும்

யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கு நிர்மாணத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Posted by - November 12, 2025
170 மில்லியன் ரூபாய்கள் மதிப்பீட்டுச் செலவில் குறித்த வசதிகளுடன் கூடிய யாழ்ப்பாண உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும்

மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை முறையாக கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்

Posted by - November 12, 2025
நுண்கடன் கண்காணித்தல் அதிகார சபை தொடர்பான சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் அந்த வரைவு பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும். அதற்கமைய மத்திய வங்கியால் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களை  முறையாக  கண்காணிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என  நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி…
மேலும்

தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 11, 2025
1971 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன சட்டத்தை நீக்கி புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
மேலும்

கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து!

Posted by - November 11, 2025
கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (11) விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மேலும்

பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - November 11, 2025
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்தைத் திருத்தம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2025.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( 11 நவம்பர் 2025) ஊடக…
மேலும்

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும் – ரியாஸ் பாரூக்

Posted by - November 11, 2025
அக்குரணையில் ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு தீர்வுகாண, அங்கு அமைக்கப்படும் சட்டவிராேத கட்டிடங்களுக்கு எதிராக ஒட்டுமொத்த அக்குரணை மக்களும் அணிதிறள வேண்டும் என ஆளும் கட்சி உறுப்பினர் ரியாஸ் பாரூக் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட  வரவு…
மேலும்

டிடிவி அரசியல் வாழ்க்கைக்கு 2026 தேர்தலோடு முடிவுரை எழுதப்படும்: ஆர்.பி.உதயகுமார்

Posted by - November 11, 2025
தனது பிள்ளை போல வளர்த்த ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த டிடிவி தினகரனுக்கு 2026 தேர்தலோடு அரசியல் வாழ்வுக்கு முடிவுரை எழுதப்படும்.” என்று சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் சவால் விட்டுள்ளார்.
மேலும்