தெலுங்கானா கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவர் போட்டியில் எச்.ராஜா, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் ஒலிம்பிக் தகுதி இடத்தையும் இந்தியாவுக்கு பெற்றுத்தந்தார்.
இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலைதீவு பயணமாகியுள்ளார்.