நீதிமன்றில் ஆஜரான பூஜித, ஹேமசிறி
ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டதை ஆட்சேபித்து சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவானது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் பரிசீலனை செய்ய எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும்
