திருகோணமலை-புல்மோட்டை கடற்பரப்பில் 4 மீனவர்களை தாக்கியதுடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையினர் 12 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியின் கீழிருந்த போது அவர்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வீதி உட்கட்டமைப்புக்களையே நாம் இன்னமும் பயன்படுத்தி வருகின்றோம்.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் குறிப்பிடத்தக்களவு முக்கித்துவத்தைப் பெற்றுவிட்டோம். தற்போது அதனைப் பாதுகாத்துக்கொண்டு அடுத்த கட்டத்தை நோக்கி நகரவேண்டும்.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக கடலிலிருந்து பாரிய அளவில் மணல் அகலப்பட்டதன் காரணமாக மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல பிரதேசங்களிலும் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.