ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்கவுள்ளோம்
வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம் தொடர்பாக தீர்வு விடைக்காத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இன்று(21) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள்…
மேலும்
