பாரிய மரம் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து நெரிசல் ; மரத்தை அகற்றிய பிரதேச சபை உறுப்பினர்
மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் 56 மைல் கல் பகுதியில் சீரற்ற கால நிலை காரணமாக பாரிய மரம் ஒன்று இன்று காலை(25) முற்றாக வீதி நடுவில் முறிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக பிரதான பாதை ஊடாக போக்குவரத்தை மேற்கொண்ட…
மேலும்
