தென்னவள்

ஜனாதிபதி வேட்பாளர் : ஹிஸ்புல்லாவின் முக்கிய அறிவிப்பு 5 ஆம் திகதி

Posted by - October 1, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வதா இல்­லையா என்­பது குறித்து எதிர் வரும் 5ஆம் திகதி அறி­விக்­க­வுள்­ள­தாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலா­நிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் தெரி­வித்தார்.
மேலும்

இலங்கையின் மனித உரிமைகள் நிலை தொடர்பில் அமர்வை நடத்தவுள்ள அமெரிக்கா

Posted by - October 1, 2019
இலங்கை உள்­ளிட்ட தெற்­கா­சிய நாடு­களின் மனித உரி­மைகள் நிலை குறித்த கேள் அமர்வு ஒன்றை அடுத்த மாதம் நடத்­த­வுள்­ள­தாக, அமெரிக்க இரா­ஜாங்கத் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.
மேலும்

தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத் தேசியக் கட்சிகள் முன்னெடுக்க வேண்டும்!

Posted by - October 1, 2019
தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் நிற்பதற்கான முயற்சியை தமிழத்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ் மக்கள் சார்ந்து செயற்படுகின்ற பொது அமைப்புக்களோ விரைந்து முன்னெடுக்கவேண்டும் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழ் மக்கள் ஓரணியில் நிற்பது தொடர்பில் பல…
மேலும்

அம்பாறையில் புதிய நிரந்தர சோதனை சாவடி!

Posted by - September 30, 2019
அம்பாறை மாவட்டத்தின்  தமிழ் பேசும்  மக்கள் செறிந்து வாழும் நாவிதன்வெளி பகுதியில் புதிய நிரந்தர சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதுடன்,  சாய்ந்தமருது பகுதிகளில் இராணுவத்தினரின் குழு ஒன்று மற்றுமொரு பாரிய  தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இன்று திங்கட்கிழமை (30) மாலை திடிரென உழவு…
மேலும்

கனரா வங்கிப் பணியில், தமிழக இளைஞர்கள் புறக்கணிப்பு: வைகோ கண்டனம்

Posted by - September 30, 2019
கனரா வங்கிப் பணி உள்ளிட்ட மத்திய அரசு வேலைவாய்ப்புகளில், தமிழக இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, என்எல்சி, பெல் மற்றும் அஞ்சல் துறை…
மேலும்

தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலம்: முதல்வர் பழனிசாமி

Posted by - September 30, 2019
வாழ்நாளில் ஒருமுறையாவது ரத்த தானம் செய்வோம் என்று தேசிய தன்னார்வ ரத்த தான நாளை முன்னிட்டு தமிழக மக்களிடம் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ரத்த தானம் செய்வது விலைமதிப்பற்ற மனித உயிரைக் காப்பாற்றும்…
மேலும்

எழுவர் விடுதலை: பஞ்சாப்புக்கு ஒரு நீதி; தமிழகத்துக்கு ஒரு நீதியா?- ராமதாஸ் கேள்வி

Posted by - September 30, 2019
7 தமிழர்கள் விடுதலையில் பஞ்சாப்புக்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதியா? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சீக்கிய மத நிறுவனரும், அதன் 10 குருமார்களில் ஒருவருமான குருநானக்கின் 550-வது பிறந்த…
மேலும்

இந்திய விமானப்படை தளபதியாக பதாரியா பொறுப்பேற்பு!

Posted by - September 30, 2019
இந்திய விமானப்படையின் தளபதி தனோவா இன்று ஓய்வு பெறுவதையொட்டி புதிய தளபதியாக ராகேஷ் குமார் சிங் பதாரியா பதவியேற்றார்.
மேலும்

சீன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 19 பேர் பலி

Posted by - September 30, 2019
சீனாவின் நிங்காய் கவுண்டியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 19 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ளது நிங்காய் கவுண்டி.
மேலும்