தென்னவள்

பொது­ஜன பெர­மு­ன­வுடன் இணை­யவே பேசு­கிறோம் – மைத்திரி

Posted by - October 3, 2019
ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து பய­ணிக்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தய­ாரா­க­வில்லை. ஆனால் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கு எதி­ராக பிர­சா­ரங்­களை செய்யமாட்டோம் என சஜித் பிரே­ம­தா­ச­வு­ட­னான சந்­திப்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­விடம் வாக்­கு­றுதி…
மேலும்

கொழும்பு பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - October 3, 2019
பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் ராஜகிரிய ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு எதிர்வரும்  7 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அத்­தா­வுத, ஏக்­க­நா­யக்க சஜித்­துக்கு ஆத­ரவு

Posted by - October 3, 2019
மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளான டபிள்யூ.பி. ஏக்­க­நா­யக்க மற்றும் அத்தா­வுத சென­வி­ரத்ன ஆகியோர் என்­னுடன் இணைந்­து­கொண்­டி­ருப்­பது எனது வெற்­றிப்­ப­ய­ணத்­துக்கு பெரும் சக்­தி­யாகும் என அமைச்­சரும் முன்­னணி ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரு­மான சஜித் பிரே­ம­தாச தெரி­வித்தார்.
மேலும்

சங்கடப்படுவாரா கோத்தாபய ?

Posted by - October 3, 2019
ஜனா­தி­பதி தேர்தல் பற்­றிய அறி­வித்தல் வெளி­யா­கி­யதும் தேர்­த­லுக்கு சுமார் இரண்டு மாதங்­க­ளுக்கு முன்பே நாட்டின் அர­சி­யலில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. அந்த பர­ப­ரப்பு பல்­வேறு வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு இட­ம­ளித்து, வேட்பு மனு தாக்கல் செய்­யப்­ப­டு­கின்ற இறுதித் தரு­ணத்தில் எதிர்­பா­ராத திருப்­பங்­களைக் கொண்ட…
மேலும்

கோத்தாபய வெளிநாடு செல்ல நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 3, 2019
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விசேட மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

தமிழ் மொழி மூல ஆசியர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - October 3, 2019
இலங்கை அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணானவகையில் விண்ணப்பம் கோரி நியமனம் வழங்கப்பட்டமைக்கு எதிராக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட பாதிக்கப்பட்ட தமிழ் மொழி மூல ஆசியர் சமூகத்தினால் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

காவிரி படுகை ஆக்கிரமிப்புகளை மீட்க வல்லுநர் குழு அமைக்க வேண்டும்: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன்

Posted by - October 3, 2019
ஆக்கிரமிப்புகளில் உள்ள காவிரி ஆற்றுப் படுகைகளை மீட்க தனி யாக வல்லுநர் குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் மன்னார் குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தி உள்ளார். ஈஷா யோகா நிறுவனர்…
மேலும்

அரசு மருத்துவமனை கட்டினால் 1000 மருத்துவர்களை நாங்கள் தருகிறோம்

Posted by - October 3, 2019
“அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்களுக்கு கொடுத்த உறுதிப் பாட்டின்படி மருத்துவமனையை கட்டிக்கொடுக்கட்டும். கட்சியின் மருத்துவ அணி மருத்துவர்கள் 1000 பேர் சுழற்சிமுறையில் பணி யாற்றுவார்கள்” என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் மேலும் 20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்: வைகோ கண்டனம்

Posted by - October 3, 2019
தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் திட்டமிடப்பட்டுள்ள ஹைட்ரோகார்பன் திட்டங்களை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (அக்.3) வெளியிட்ட அறிக்கையில், “காவிரிப் படுகை மாவட்டங்களில் மத்திய அரசு செயல்படுத்த…
மேலும்

பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை சோதனை

Posted by - October 3, 2019
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்த சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை சோதித்து அதிரவைத்தது.வடகொரியாவின் எதிர்ப்பை மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரிய படைகள் கடந்த ஆகஸ்டு கொரிய தீபகற்பத்தில் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.
மேலும்