தென்னவள்

நாங்குநேரி இடைத்தேர்தல்: அதிமுகவினர் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கே.எஸ்.அழகிரி கடும் குற்றச்சாட்டு!

Posted by - October 13, 2019
நாங்குநேரி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
மேலும்

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா

Posted by - October 13, 2019
அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புக்கான இடைக்கால மந்திரி கெவின் மெக்காலினன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இத்தகவலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று அறிவித்தார்.
மேலும்

திருச்சி அருகே காவிரிக் கரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 12 கிலோ தங்க, வைர நகைகள் கொள்ளையன் முருகனிடமிருந்து மீட்பு!

Posted by - October 13, 2019
திருச்சி லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்புள்ள நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி முருகன் திருச்சி அருகே புதைத்து வைத்திருந்த 12 கிலோ தங்க, வைர நகைகளை போலீஸார் நேற்று கைப்பற்றினர்.
மேலும்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன்!

Posted by - October 12, 2019
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பதில் அதிபராக ரட்ணம் செந்தில்மாறன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
மேலும்

காணாமல் போனோரின் உறவுகளுக்கு பதிலளிக்க வேட்பாளர்களின் திட்டம் என்ன?

Posted by - October 12, 2019
வடக்கு, கிழக்கில் தினந்­தோறும்  வேத­னை­யு­டனும் தவிப்­பு­டனும் தமது  உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை தெரி­யா­மலும்  போராட்­டங்­க ­ளு­டனும்  வாழ்ந்­து­கொண்­டி­ ருக்கும் காணாமல் போன­வர்­ களின்   உற­வு­க­ளான பாதிக்­ கப்­பட்ட மக்­க­ளுக்கு பிர­தான வேட்­பா­ளர்கள் எவ்­வா­றான தீர்வை வழங்­கப்­போ­கின்­ றார்கள் என்­பது  ஒரு கேள்…
மேலும்

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த யாழ். இளைஞன்!

Posted by - October 12, 2019
அவுஸ்திரேலியாவில் தமிழ் இளைஞன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான குமார் பகீதரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும்

ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சிட நடவடிக்கை

Posted by - October 12, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்காளர் சீட்டுக்களை எதிர்வரும் ஆறாம் திகதிக்கு முன் அச்சிட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக அரச அச்சக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மேலும்

தெரணியகலையில் மாணவி மாயம்; நான்காவது நாளாகவும் தேடுதல் தீவிரம்

Posted by - October 12, 2019
தெரணியகலையில் நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற்போன தரம் 9இல் கல்விப் பயிலும் கே.கிஸ்ணதேவி என்ற மாணவியைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும்

விபத்தில் வயோதிபர் மரணம்!

Posted by - October 12, 2019
லுவில் பிரதேசத்தில் நேற்று மாலை வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தின்போது வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

தேர்தல் விதிமுறை மீறல்: வாக்குச் சீட்டைப் படம் பிடித்த நபர் கைது

Posted by - October 12, 2019
புள்ளடியிட்ட வாக்குச் சீட்டைப் படம் பிடித்த இளைஞர் ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். எல்பிட்டிய , தல்காஸ்பேவில் உள்ள வாக்குச் சாவடி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும்