முதுகெலும்புடைய ஜனாதிபதியாக மக்களுக்கு சேவையாற்றுவேன் !
நான் ஆட்சிக்கு வந்தால் அதிகாரம் கொண்ட, முதுகெலும்புள்ள ஜனாதிபதியாக மக்களுக்கு சேவையாற்றுவேன். பழைய தாளத்துக்கு ஆடமாட்டேன் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதான கூட்டமொன்று இன்று…
மேலும்
